முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

71-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News