தமிழ்நாட்டில் இன்று (நவ.8) முதல் வரும் 14 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடலை ஒட்டிய வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ.8) முதல் வரும் 14 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.