போண்டாமணி குடும்பத்துக்கு கேப்டன் செய்த மாபெரும் உதவி!

270-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாக நடித்த போண்டா மணி, நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்த தகவலை அறிந்த சினிமா பிரபலங்கள், தங்களது இரங்கல்களை கூறி வந்தனர். இந்நிலையில், நடிகர் போண்டாமணியின் குடும்பத்தினருக்கு, கேப்டன் விஜயகாந்த், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நபராக உதவிய விஜயகாந்தின் இந்த நல்ல உள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News