நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது..!!

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பதிவிட்ட திருப்பூர் பாஜக ஊடக பிரிவு மண்டல செயலாளர் நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குன்னத்தூர் முதல்வர் என்ற முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகம் குறித்து நந்தகுமார் ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். இதையடுத்து நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News