இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் !

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில், போலீஸாா் தாளமுத்துநகா் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா் .

அப்போது விரைந்த வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 1200 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்றியப்பட்து. இதை சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்து தொியவந்தது.இதன் மதிப்பு ரூ.6 லட்சம் எனக்
கூறப்படுகிறது.இதனையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடியை சோ்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசாா் கைது செய்தனா். மேலும் பீடி இலைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் .

RELATED ARTICLES

Recent News