பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக; ஒரு இலட்சம் ரூபாய் மானியம்!

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டில், பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக 2024 2025-ஆம் ஆண்டில், 100 இளைஞர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் கூடிய ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காகப் பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கிட, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

RELATED ARTICLES

Recent News