வாரிசு நடிகராக அறிமுகமாகி, தடம் பதிக்க முடியாமல் தடுமாறி வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண் விஜய்.
இவர் தற்போது இயக்குநர் பாலாவின் வணங்கான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெற்றி அடைந்தால், இவரது மார்கெட் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அருண் விஜயின் மகள் பூர்வியின் புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இளமையாக இருக்கும் அருண் விஜய்-க்கு இவ்வளவு பெரிய மகளா? என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.