ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் உட்பட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று அவரை ரெட்டேரி அருகே கொண்டு செல்லும் போது தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.