ஒரே நாளில் இத்தனை கோடியா??…நல்ல வசூலை குவித்த அரண்மனை 4

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படம் நேற்று வெளியானது.

தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.5.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News