மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல் திருமாவளவனும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு நாடாளுமன்ற வேட்பாளர்களும் இம்முறையும் களம் காண்கின்றனர்.