அஞ்சாதே பட நடிகர் மரணம்!

மிஷ்கின் இயக்கத்தில், நரேன் நடித்திருந்த திரைப்படம் அஞ்சாதே. இந்த திரைப்படத்தில் மாற்றுத்திறாளியாக நடித்திருந்தவர் ஸ்ரீதர்.

நடிகராக பயணித்த இவருக்கு, சமீபத்தில் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், இவர் மூச்சுத் திணறல் காரணமாக, இன்று அதிகாலை காலமாகியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News