அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 மாணவர்கள், 2 ஆசிரியர் பலி!

அமெரிக்காவில் பள்ளியில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உயர்நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கி வைத்திருந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து சட்ட அமலாக்கத்துறை முகவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News