விஜயை அப்பட்டமாக காப்பி அடிக்கும் அஜித்?

அஜித்தை 62-வது படத்தை, இயக்குநர் மகிழ் திருமேணி இயக்க இருப்பது, கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜயின் லியோ படத்தை போலவே, அஜித்தின் 62-வது படத்தின் அறிவிப்பும், டைட்டில் டீசருடன் வெளியாக உள்ளதாம். இதன்மூலம், விஜய்-க்கு நான் தான் போட்டி என்பதை, அஜித் சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று அறிய முடிகிறது.

RELATED ARTICLES

Recent News