மீண்டும் வருகிறான் பில்லா.. அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

பழைய ஹிட்டான திரைப்படங்களையும், கல்ட் கிளாசிக் திரைப்படங்களையும் மீண்டும் ரிலீஸ் செய்யும் நடைமுறை தற்போது உருவாகியுள்ளது.

இதனால், ரஜினியின் முத்து, கமலின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, சூர்யாவின் வாரணம் ஆயிரம், கார்த்தியின் பருத்தி வீரன், தனுஷின் 3, மயக்கம் என்ன, வடசென்னை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள், மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அஜித்தின் பில்லா திரைப்படமும், மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News