வாரிசு படத்திற்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, 240 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. .
இவ்வாறு இருக்க, அஜித்தின் 62-வது படமும், படப்பிடிப்புக்கு முன்னரே, தனது வியாபாரத்தை தொடங்கியுள்ளது. அதாவது, இந்த படத்தையும், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும், தளபதி 67-க்கு போட்டியாக தான், இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.