திருமணமாகி 2 மாதத்தில் கர்ப்பம்! ஷாக் தந்த தனுஷ் பட நடிகை!

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.

இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்துக் கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம், தனது நீண்ட நாள் காதலரை, திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் செய்த இரண்டே மாதங்களில், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News