கமல் – மாயா உறவு இதுதான்! கலாய்த்த புகழ்! வெடித்த சர்ச்சை!

நடிகர் புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் வெளிநாட்டில் நடந்துள்ள கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அங்கு, அவர்கள் நடத்திய பெர்மாமென்ஸ், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதுதொடர்பான வீடியோவில், நடிகர் கமல் மற்றும் மாயாவை, கண்டமேனிக்கு கலாய்த்துள்ளனர்.

இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி, கமல் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புகழும், குரேஷியும், மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News