அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாட்டம்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 91வது பிறந்தாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம ராமேஸ்வரம் அருகே பேய்கரும்பில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில், அப்துல் கலாமின் 91 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கா¤க்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல்கலாமின் பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News