நடிகர் விஜய் மீது காலணி வீசிய மர்ம நபர்!

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் காரணமாக நேற்று மியாட் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் திரைப்படக் கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் சில நொடிகள் அழுது அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்து கிளம்பும் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் மீது காலணியை வீசினார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News