லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி..வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘X’ வலைதளத்தில் #Corrupted_ED என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News