பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 46 பேர் பலி!

பிஹார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்ற பெயரில் பண்டிகை ஒன்று நேற்று (செப்.25) கொண்டாடப்பட்டது.

இந்த பண்டிகையின் போது மாநிலத்தில் நடந்த புனித நீராடல் நிகழ்ச்சிகளின் நீரில் மூழ்கி 37 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 46 பேர் பேர் உயிரிழந்தனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News