திரிஷா குறித்து சா்சை பேச்சின் காரணமாக மன்சூா் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராகும்படிதெரிவித்தையடுத்து.உடல் நிலையை காரணம்காட்டி
முதன்முறை தப்பித்தவா். தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என்று அவா் கூறியபடி,இறுதியாக சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
இவர் பேசிய வீடியோவை காண்பித்து 35 நிமிடம் விசாரணை தொடா்ந்ததாக தொகிறது.மேலும் இதுகுறித்த விசாரணையில் அவா் கூறிய கருத்தினை வீடியோ வாக்குமூலமாகவும், எழுத்து பூா்வமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.அவா் என்ன கூறியிருப்பார் என்று பலவித குழப்பத்துடன் பலரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனா்.