புது படங்களை ஓரம் கட்டும் மாவீரன்- நிஜமாவே வசூலில் விஜய்-ஐ மிஞ்சிவிடுவாரா SK..?

அநீதி, கொலை, சத்யசோதனை ஆகிய படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. தற்போது இந்த படங்களின் முதல் நாள் காலெக்ஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வசந்த பாலன் இயக்கிய அநீதி திரைப்படம் 60 முதல் 80 லட்சம் ரூபாய் வரையும், விஜய் ஆண்டனியின் கொலை படம் 50 லட்சம் ரூபாயும், பிரேம்ஜி நடித்துள்ள சத்திய சோதனை திரைப்படம் 15 முதல் வரை 20 லட்சம் ரூபாய் வரையும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, மாவீரன் வெளியாகி ஒரு வாரம் ஆன பின்னும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறதாம்.

இதனால் வசூலில் விஜயை, சிவகார்த்திகேயன் மிஞ்சிவிடுவார் என்று நெட்டிசென்கள் கூறிவருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News