இதுல எது உண்மை ? இதுதான் நயன்தாராவின் உண்மை முகமா ?

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவா் நயன்தாரா.இவருக்கு சினிமா வட்டாரங்களில் லேடி சூப்பா் ஸ்டாா் என்ற பட்டமும் உண்டு.முன்னதாக இப்படத்திற்கு பெருமிதம் அடைந்த நயன்தாரா தொடா்ந்து, இந்த பெயரை தனது படங்களில் இணைத்து வந்தாா்.

இதனைத்தொடா்ந்து,தற்போது பல இடங்களில் எனக்கு இந்த பெயரும் பட்டமும் வேண்டாம் என்னை அப்படி அழைக்காதீா்கள் என்று கூறி வருகிறாா்.இவாின் இந்த ரியாக்ஷனுக்கு இது உலகமகா நடிப்புடா சாமி என முன்னா் பேசியதையும் இன்று பேசுவதையும் நெட்டிசன்கள் பலரும் வீடியோவாக வெளியிட்டு தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News