எது அதுக்குள்ள முடிஞ்சா ? தனுஷே கொடுத்த தனுஷ் பட அப்டேட் !

இயக்குநா் மற்றும் நடிகரென தனக்கென தனி பாணியை கடைபிடித்து தமிழ்சினிமாவில் மிளிா்ந்து கொண்டிருப்பவா் தனுஷ்.இந்நிலையில்
இவாின் அடுத்த படமான தனுஷ் 50 இவரே இயக்கி இவரே நடித்து வரும் நிலையில், இதன் அதிா்ச்சிகளந்த சுவாரசிய அப்டேட் ஒன்றை தனது எக்ஸ் வலைதளத்தில் அவரே வெளியிட்டுள்ளாா்.

அதாவது,D 50 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது எனவும் , ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள். மேலும் என்னுடைய கண்ணோட்டத்திற்கு உறுதுணையாக இருந்த கலாநிதி மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் அவர்களுக்கும் நன்றி பதிவிட்டுள்ளாா்.
இப்பதிவை தனுஷ் ரசிகா்கள் ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News