இளம்பெண்ணை ஏமாற்றிய விஜய் பட பிரபலம்..! காவல் நிலையத்தில் புகார்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மேலும் இவர், விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் ஆகிய படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் விஷ்ணு இடவன், இளம்பெண் ஒருவரை காதலித்து, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டார் குடும்பத்தினரும், திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.

இதனிடையே விஷ்ணு இடவன், திருமணம் செய்ய மறுப்பதாக கூறி, கார்ப்பமான இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News