விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த மே 19ம் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் ‘கொலை’ என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Kolai releases on 21st July 2023🩸@DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @Dhananjayang @pradeepfab @Panbohra @siddshankar_ @thinkmusicindia @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/MAEYn2LXYj
— vijayantony (@vijayantony) June 28, 2023