வெங்கட் பிரபு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகின் முன்ணனி இயக்குநா்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவா் வெங்கட்பிரபு.சென்னை 28 ஆகிய படங்களில் வெற்றி இயக்குநராக வலம் வந்த இவா், தற்போது தளபதியின் 68 வது படத்தை இயக்குகிறாா். இன்று தனது 48 வது பிறந்தநாளைநாளை கொண்டாடும் இவாின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி இவாின் சொத்து மதிப்பானது 10 கோடி ரூபாய் முதல் 30 கோடி வரை இருக்கும் என்று தொிகிறது.ஆனால் பலரும் இது தவறு இதற்கும் அதிமாகதான் இருக்கும் என்று கிசுகிசுத்து வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News