Mom என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானவர் த்ரிப்டி டிமிரி.
அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தற்போது பல்வேறு படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார்.
இந்நிலையில், த்ரிப்டி டிமிரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.