டிரெண்டாகும் அயலா அயலா லிரிக் பாடல் !இதுதான் இரண்டாவது பாடலா ?

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனா். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. 2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12-ம் தேதி அயலான் படம் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில்,விவேக் லிரிக்ஸில் நரேஷ் மற்றும் ரிடே குரலில் ‘அயலான்’ படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை அயலான் ரசிகா்கள் ஷோ் செய்து வைரலாக்கி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News