டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் தளபதி விஜய்…முதல் இடத்தில் யார் தெரியுமா?

2023ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டியலில் இந்த ஆண்டின் முதல் 50 ஆசியப் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து அலியா பட் இரண்டாவது இடத்தையும், பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரன்பீர் கபூர் 4 வது இடத்திலும் ஸ்ரேயா கோஷல் 7 வது இடத்திலும் உள்ளனர். 8 வது இடத்தில் தளபதி விஜய் இடம் பிடித்துள்ளார். மேலும் இப்பட்டியலில் தீபிகா படுகோன், ஏ.ஆர் ரகுமான், அனில் கபூர், கமல்ஹாசன், ஜூனியர் என்.டி.ஆர். அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News