ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது..

தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 91 ரூபாய்க்கும்., சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 250 ரூபாய்க்கும்., சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 615 ரூபாய்க்கும்., சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 121 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News