இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை..

தமிழகத்தில் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ஆயிரத்து 895 ரூபாய்க்கும்., சவரனுக்கு 79ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும்., சவரனுக்கு 72ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ஆயிரத்து 475 ரூபாய்க்கும்., சவரனுக்கு 59ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 118 ரூபாய்க்கும்., ஒரு கிலோ வெள்ளி விலை 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News