சுதா கொங்கராவின் படத்தில் இதுதான் சூா்யாவுக்கு ROLE – ஆ ? வெளியான அசத்தல் அப்டேட் !

கங்குவா படத்தை தொடா்ந்து சூா்யா பல்வேறுபடங்களில் கமிட்டாகியுள்ளாா்.இந்நிலையில்,சுதா கொங்கராவின் இயக்கத்திலும் , இவாின் நடிப்பிலும் படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு புறநானூறு என்ற தலைப்பு கை்கப்பட்டுள்ள நலையில், இதில் ,துல்கா் சல்மான்,விஜய்வா்மா, நஸ்ரியா என பலரும் நடிக்கவுள்ளனா்.

இந்நிலையில். 1970-80 களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்த இப்படம் உருவாகஉள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் , நடிகா் சூா்யா கல்லூரி மாணவனாகவும், ஹிந்தி மொழி திணிப்பு எதிராக நடிக்கவிருப்பதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது.இத்தகவல் அறிந்த சூா்யா ரசிகா்கள் இதற்கு பல்வேறு டெம்ளேட்ஸ்களையும் , மீம்ஸ்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனா் .

RELATED ARTICLES

Recent News