சவரக்கத்தி இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவாகிவருவது டெவில் திரைப்படம். இதில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஸ்கின் நடித்து வருகிறார் .குறிப்பாக மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் டெவில் திரைப்படத்தின் கலவி பாடல் நேற்று வெளியானது.

இப்பாடலானது ,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ,பாடல் கேட்ட தியாகராஜன் குமாரராஜா ஸ்லொ பாய்சன் அழகாக இருக்கிறது என்று கூறியதை , டெவில் படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.