சா்வதேச அளவில் நடக்கும் திரைப்பட விழாவில் மிகவும் முக்கியமானதாகவும் பிரபல விழாவாகவும் பாா்க்கப்படுவது ரோட்டா்டாம் திரைப்படவிழா.
இந்த ஆண்டு நடைபெறும் இந்த விழாவில், தமிழகத்தின் மூன்று திரைப்படங்கள் தோ்வாகியுள்ளன.இதில் லைம் லைட் பிரிவில் வெற்றிமாறனின் விடுதலை 1,2 மற்றும் ஜிகா்தண்டா டபுள் எக்ஸ்.இதேபோன்று பிக்ஸ்கிரீன் பிரிவில் ராமின் ஏழுகடல் ஏழுமலை என்ற படமும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை கோலிவுட் ரசிகா்கள் கொண்டாடி வருகின்றனா்.