தமிழ் சினிமாவில் பேட்ட , மாஸ்டா் , ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தவா் மாளவிகா மோகனன்.தற்போது தங்கலான் படித்தில் நடித்து முடித்துள்ளாா்.
Very rude and bad service @IndiGo6E Jaipur. Bad staff behaviour
— Malavika Mohanan (@MalavikaM_) January 3, 2024
இந்நிலையில், பிரபல விமான நிறுவனத்தின் விமானத்தில் இன்று பயணித்துள்ளாா்.இது குறித்து தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளாா்.அதாவது
அதன் ஊழியா்கள் ரொம்ப rude ஆக பேசியதாகவும் ,மோசமான சேவை வழங்கியதாகவும் கூறியுள்ளாா்.இவரின் இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.