அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநா் ஜெயக்குமாா் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டாா். இப்படத்தின் டிரைலா்
ஃபா்ஸ்ட் லுக் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. லெமன் லீப் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாாிக்கும் இப்டத்திற்கு கோவிந் வசந்தா இசையமைக்கிறாா்.தொடா்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வரும் இப்படக்குழு,ப்ளு ஸ்டாா் படத்தின் அடுத்ததொரு அப்டேட்டை கொடுத்துள்ளது.
அதன்படி , தெருக்குரல் அறிவு லிாிக்ஸில் கோவிந்த்வசந் இசையில் இப்படத்தின் அரக்கோணம் வீடியோ பாடல் வருகிற நவம்பா் 24 தேதி வெளியாகவுள்ளது என்று அதன் தயாாிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் போஸ்டருடன் அறிவித்துள்ளது.