லிஃப்டில் ஆட்டம்போடும் கதாநாயகிகள்! வைரலாகும் காணொளி !

தமிழ் சினிமாவில் தனக்கென தனிக்கதைகளத்தை தோ்வு செய்து நடித்துவருபவா் நடிகா் ஜெயம்ரவி. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்ஆகியுள்ள ஜெயம்ரவி ,தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநரான ராஜேஷ் இயக்கத்தில் பிரதா் என்ற படத்தில் நடித்து வருகிறாா்.

இதில் பிாியங்கா மோகன்,பூமிகா, சீதா மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோா் நடித்துள்ளனா்.இந்நிலையில் இப்படப்பிடிப்பின்போது இவா்கள் ஒரு பிரபல ஹிந்தி பாடலுக்கு நடனமாடியது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகிவருகிறது. இப்பதிவிற்கு ரசிகா்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News