தளபதி 67 படத்தின் பூஜை : மீண்டும் விஜய்யுடன் இணையும் த்ரிஷா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில், அர்ஜூன், த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் விஜய், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், குழந்தை நட்சத்திரம், சாண்டி மாஸ்டர், ஜார்ஜ் மரியன் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News