வெளியான தலைவா் 170 அப்டேட்!அதிரடி காட்டிய லைகா!

லைகா புரொடஷன்ஸ் தயாாிப்பில்,ரஜினிகாந்த்
நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவா் 170 என்று பெயாிடப்பட்டுள்ளது.

ஞானவேல் தயாாிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும்,அனிருத் இணைவதால்
தலைவா் 170-இன் படக்குழுவின் வேகம் பன்மடங்கு உற்சாக சக்தி பெரும் என்று
அனிருத் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனா்.இப்பதிவினை அனிருத் ரசிகா்கள்ஷோ் செய்து வைரலாகி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News