இந்தியா ஜெயித்தால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் – நடிகை சர்ச்சை பேச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் தெலுங்கு நடிகையான ரேகா போஜ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.”உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவேன்” என தெரிவித்துள்ளார்.

இது அருவருக்கத்தக்க செயல் என இவரின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News