நீச்சல் குளத்தில் மிதக்கும் தமன்னா..! வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தற்போது ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதே சமயம் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ள தமன்னா, அங்கு நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படங்களை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் 3 லட்சத்துக்கும் மேலான லைக்ஸ்களை அள்ளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News