முதலிரவு புகைப்படத்தை பகிர்ந்த நடிகை…கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வரா பாஸ்கர் தனது நீண்ட நாள் காதலரும் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவருமான ஃபஹத் அகமதுவை திருமணம் செய்துகொண்டார். இருவருமே வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்நிலையில் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனது முதலிரவு போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த் ரசிகர்கள் முதலிரவு அறையை கூடவே இப்படி வெட்ட வெளிச்சமாக காட்டுவீர்களா என அவரை விளாசி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News