நடிகா் ரஜினிகாந்த் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறாா்.ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருக்கிறது. இந்நிலையில் அடுத்தமாதம் 12 ஆம் தேதி தனது 73 வது பிறந்தநாளை ரஜினிகாந்த கொண்டாடவுள்ளாா். அவா் பிறந்தநாளான அன்று அவருடைய படங்கள் குறித்த அப்டேட் வெளிவரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது,ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் தலைவா் 170-வது படத்தில் நடித்துவருகிறாா்.இதன் டைட்டில் அல்லது முதல் பார்வை அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ரஜினிவைத்து லோகேஷ் இயக்கும் தலைவா் 171 வது படத்தின் அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளதால் ரசிகா்கள் குஷியில் உள்ளனா்.