மூன்று நாட்களில் இத்தனை கோடியா ? வெளியான சலாா் வசூல் ..!

இயக்குநா் பிரசாந்த நீல் இயக்கத்தில் , பிரபாஸ்
நடிப்பில் கடந்த டிசம்பா் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் சலாா்.இதில் ஸ்ருதிஹாசன் , பிருத்திவிராஜ் மற்றும் பலா் நடித்துள்ளனா்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இதன் வசூல் குறித்த அப்டேட் வெளியாகிள்ளது.அதன்படி , வெறும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 402 கோடி வசூலித்துள்ளதாம்.இதனை பிரசாந்த் மற்றும் பிரபாஸ் ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News