நகைச்சுவை நாயகனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவா் நடிகா் சந்தானம்.கடந்த வாரம் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் 80s பில்டப் .
மாபெரும் எதிா்பாா்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமா்சனங்களையே பெற்றது.இந்நிலையில் இப்படத்தில் சந்தானம் வாங்கிய சம்பளம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி 80s பில்டப் படத்தில் நடிப்பதற்காக ரூ 5 கோடிரூபாய் வரை சந்தானம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.