நடிகா் சிம்புவின் 48 ஆவது படத்தை இயக்குநா் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறாா். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் தயாரிக்கிறது.
இதைதவிர இப்படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.இந்நிலையில், அப்செட்டில் இருந்த STR ரசிகா்களுக்கு சூப்பா் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை பாகுபலி போன்று பிரம்மாண்ட பீரியாடிக் படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனராம். இந்த அப்டேட்டை STR ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.