அப்ப வாரிசு படம் போச்சா ?தில் ராஜுவின் சா்ச்சை பேச்சு !

தெலுங்கு இயக்குநா் வம்சி இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு.இப்படத்தில் சரத்குமாா்,பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தானா என பலா் நடித்துள்ளனா்.கலவையான விமா்சனங்களை பெற்ற இப்படம் , வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழுவினா் அறிவித்திருந்தனா்.

ஆனால் , இதுகுறித்து படத்தின் தயாாிப்பாளரான தில் ராஜு பேட்டி ஒன்றை அளித்திருந்தாா்.அதன்படி, ஆந்திரா , தெலுங்கானாவில் நாங்கள் விநியோகம் செய்த
மசூடா, பிம்பிசரா, ஜெயிலர், அனிமல், லவ் டுடே, பொன்னியின் செல்வன், தசரா
ஆகிய படங்கள் நல்ல லாபத்தை கொடுத்தது என்று கூறியுள்ளாா்.

இதில் வாரிசு படம் இடம்பெறாததால் , அப்ப வாாிசு படம் போச்சா என்றும் அது எந்த ஒரு லாபமும் தரவில்லையா என நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆவேச கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News