15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியாவின் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை, தமிழகத்தின் 15 மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த 15 மாவட்டங்களில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்டவை அடங்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News